Sunday, January 15, 2012

வித்தியாசமான விருந்தாளிகள்




நான் பார்க்குக்கு போகும் போது ஏன் ட்ரெஸ்ல வந்து உக்காந்துது. நான் வீட்டுக்கு வரவரைக்கும் ஏன் கூடவே வந்துச்சு. பாசக்கார பய.






















எங்கள் வீடிற்கு வந்த புது விருந்தாளிகள் இவர்கள்தான்.



இதோட அம்மாவை நாங்க வளர்கல ஆனா அவங்க எங்க வீட்டு பால் மட்டும் தான் குடிப்பாங்க. ஒரு நாள் இதோட சதம் கேட்டு தோட்டத்துல பொய் பார்த்த அழகா ஒரு குட்டி. அழகா இருக்கு போட்டோ எடுதுருவோம்னு எடுத்தேன். ஆனா எங்க அம்மா வேற பயம் முடுத்த ஆரம்பிசிட்டாங்க. அம்மா பூனை பார்த்த நீ குட்டிய ஏதோ பண்ண போறன்னு நினைச்சு ஒன்ன கடிக்க போதுன்னு. சரின்னு நாலு பக்கமும் காவலுக்கு ஆள் வைச்சு இந்த போட்டோவ எடுத்தேன். எடுத்துட்டு இருக்கும் போதே மேல இருந்து ஏதோ ஒன்ன விழுந்துச்சு, பார்த்த இதோட அம்மா மேல மரத்துல இருந்து குதிசுது.



நாலு பக்கமும் பார்த்த நாங்க மேல பார்கள. அவ்ளோதான் நாங்க எல்லாரும் பயந்து வீட்டுக்கு உள்ள போய்டோம் .












Thursday, December 8, 2011

நம்பி கோவில்

இந்த படங்கள் அனைத்தும் திருகுறுங்குடி நம்பி கோவில் செல்லும் வழியில் எடுத்தது. நல்லா இருக்கா ? நான் தான் எடுத்தேன்.










































Wednesday, December 7, 2011

செலவே இல்லாத விளக்கு



நம் ஊரில் சில அக்ரஹாரா வீடுகளை பார்த்திருப்பீர்கள். பகலில் கூட இருட்டாக இருக்கும். ஏதோ குகைக்குள் போன உணர்வை தரும்.
பகலில் கூட மின்சார விளக்கை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கும். மின்சார கட்டணம் உயர்ந்துள்ள இவ்வேளையில் இது பயன் தரும் .

Monday, February 7, 2011

முட்டை- கோழி





































































































இது உண்மையா பொய்யான்னு தெரியாது. ஆனா ரொம்ப அழகா இருக்கு. எனக்கு வந்த மெயில்ல இருந்து சுட்டது.

Monday, December 27, 2010

CHENNAI











இந்த படங்கள் அனைத்தும் சென்னையில் நான் எடுத்தவை. இந்த படங்களையும் அந்தமானில் எடுத்த படங்களையும் பாருங்கள்.


அந்தமானில் மரங்களுக்கு இடையில் வீடுகள் முளைத்திருகின்றன

சென்னையில் வீடுகளுக்கு இடையில் மரங்கள் முளைத்திருக்கின்றன

இந்த மரங்களை மட்டுமாவது பிளாட் போடாமல் விட்டு வைத்திருக்கிறார்கள் என்று சந்தோசப்படுவோம்!!

Thursday, November 25, 2010

வாடகை வீடு


நம் சந்ததிக்காக பணம், வீடு, நிலம், என்று நம்மால் முடிந்தவரை சேர்த்து வைக்கவே அனைவரும் ஆசை படுகிறோம். ஆனால் அவற்றை அனுபவிக்க மாசில்லாத பூமி வேண்டும் என்பதை மறந்து விடுகிறோம்.

இந்த பூமி ஒன்றும் நமக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. இது நம்முடைய வாடகை வீடு. நமக்கு பிறகு அனுபவிக்க போகிறவர்கள் நம் சந்ததிகள் தானே.

அவர்களுக்காக இந்தபூமியை சொர்கமாக மாற்றி கொடுக்காவிட்டாலும், நரகமாக்காமல் இருப்போமே!

இப்பொழுது நாம் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது போல் அவர்கள் காற்றை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்தை அவர்களுக்கு தராமல் இருப்போம்.

கோடி கோடியாய் பணம் இருந்தாலும் விலை கொடுத்து வாங்க காற்று இருந்தால் தானே அவர்களால் உயிர் வாழமுடியும் .

மனித குலம் இன்னும் சில தலைமுறைகள் பூமியில் வாழ நம்மால் இயன்றதை செய்வோம்.

இந்த வாடகை வீட்டை பாழாக்காமல் நம் சந்ததிகளிடம் சேர்ப்போமே!!

Monday, November 8, 2010

ANDHAMAN





















I went to Andhaman from 11.07.2010 to 16.072010. These are some photos taken by me in andhaman. These 5 photos are the arial view of andhaman, taken by me from the aeroplane.